அரசியல் கருத்தானாலும், சமூகக் கருத்தானாலும் மனதில் தோன்றியதை தயங்காமல் வெளிப்படுத்திவிடுபவர் நடிகர் MANSOOR ALIKHAN. சமீபத்தில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில், 'BIGG BOSS' நிகழ்ச்சியில், கமல்ஹாசன் பங்கு பெற்றிருப்பது குறித்து துணிச்சலான கேள்விகளை எழுப்பியவர்.<br /><br />this is the reason why there is no rain in chennai actor mansoor ali khan